3 days ago
“There is a gap between early settlers and recent Tamil asylum-seekers in the community” - “படகுவழி வந்திருப்போருக்கும் முன்பு வந்த தமிழர்களுக்கும…
RaySel, Executive Producer of SBS Tamil, visited Brisbane on 25 June 2022 and met with Tamil community leaders and asylum-seekers. Krish Illungko (Australian Tamil Congress), Rev Subramaniam Manopavan, Sothika Gnaaneswaran, Thavarasa Thayaparan, Sambasivam Sreekuhan (Tamil Diaspora Association of Queensland) Sutha Sivashanmugam participated in a discussion on the issues and challenges faced by the Tamil asylum-seekers in Queensland. -
பிரிஸ்பேன் நகரில் ஜூன் மாதம் 25 - சனிக்கிழமை SBS தமிழ் ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் றைசெல் குயின்ஸ்லாந்து சமூகத் தலைவர்களோடும், தமிழ் பேசும் புகலிட கோரிக்கையாளர்களோடும் பல சந்திப்புகளை நடத்தினார். அப்படியான ஒரு சந்திப்பில், கிரிஸ் இளங்கோ (ஆஸ்திரேலிய தமிழர் பேரவை), அருட்திரு.சுப்பிரமணியம் மனோபவன், சோதிகா ஞானேஸ்வரன், குயின்ஸ்லாந்து புலம் பெயர் தமிழர் அமைப்பின் தவராசா தயாபரன் மற்றும் சாம்பசிவம் ஸ்ரீகுகன் மற்றும் சுதா சிவசண்முகம் ஆகியோர் புகலிடம் கோருவோர் தொடர்பாக பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இந்த கருத்துக்களின் தொகுப்பு.