‘அற்றைத் திங்கள்- வலையொலியில் தமிழொலி’ – ஓர் அறிமுகம்
Play • 7 min
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும்பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கும் குளிரிள நீரும்இனியன என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் !(பாரதிதாசனார், தமிழின் இனிமை) என்ற பாரதிதாசனாரின் அடிகள் சொல்லும் இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். ‘அற்றைத் திங்கள்’ வலையொலிப் பக்கத்தில் உங்களை வரவேற்கிறேன். என் வலையொலிப் பக்கத்தின் முதல் பதிவு… அறிமுகப்…மேலும்
வலையொலிப் பதிவு
More episodes
Search
Clear search
Close search
Google apps
Main menu