கற்றனைத்தூறும் அறிவு- ஈராயிரம் ஆண்டுகளாய் ‘அற்றைத் திங்கள்’
Play • 8 min
இனிய தமிழால் இணைந்திருக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்! அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின் வென்றெரி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே (புறநானூறு 112) தமிழ் மொழியும், பண்பாடும், வரலாறும் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மண்ணில் உலவி வருவது பற்றிச் சென்ற பகிர்வில் குறிப்பிட்டேன் இல்லையா? அந்தத் தொடர்ச்சியைச் சொல்லும் ஓர் அழகான எடுத்துக்காட்டை இன்று பார்ப்போம். என் வலையொலிப் பக்கத்திற்குப்…மேலும்
More episodes
Search
Clear search
Close search
Google apps
Main menu